மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வல்லம்புதூர் கிராமத்தில் ஆய்வு செய்தார்.